மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு திருநாவுக்கரசு
வயது 5826 டிசம்பர், 1959 – 31 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- குஞ்சுப் பரந்தன்
- வாழ்ந்த இடம்
- கச்சாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி குஞ்சுப்பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு திருநாவுக்கரசு அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, காசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற மயில்வாகனம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் கணவரும்,
உதயறஞ்சினி(தாதியர் உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை), காந்தரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,
துற்யெந்தன்(ஆசிரியர்- கிளி/ சிவநகர் அ.த.க பாடசாலை) அவர்களின் மாமனாரும்,
ஹரிப்றவீன் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னார் எறியால் பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புங்கடி பிள்ளையார் வீதி,
கச்சாய் தெற்கு,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

