மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு சந்திரன்
வயது 7228 ஜனவரி, 1947 – 31 மே, 2019
- பிறந்த இடம்
- கீரிமலை
- வாழ்ந்த இடம்
- கீரிமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சந்திரன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயன், குமார், சுதன், சத்தி, நந்தினி, கெளரி, மயூறன், மதூஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜியன், தீபன், பிரதீபன், சுரேஸ்கா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிவேதிகன், சாருஜன், ஆர்வலன், விகல்ஜன், யதுர்ஷா, கரிஷ், சிபிஷாந், பிரணிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

