மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு கனகரெத்தினம்
Government Building Contractor, பழைய மாணவர்- யாழ் பரியோவான் கல்லூரி St. Johns College, Jaffna
வயது 9010 பிப்ரவரி, 1931 – 16 மார்ச், 2021
- பிறந்த இடம்
- மாசியப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கனகரெத்தினம் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகேஸ்வரி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானாம்பாள், குணசேகர், சந்திரசேகர், ராஜசேகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ஞானம்மா ஆகியோரின் சகோதரரும்,
பரமேஸ்வரி, நாகேஸ்வரி, சிவராஜா, கனகராஜன் ஆகியோரின் மைத்துனரும்,
ஸ்ரீரங்கன், பிறேமா, ஷீலா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனகன், சங்கவி, ஜானகி, மீரா, விசாகன், ஆதவன், ஆரூரன், கேசவன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

