மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு கிருஸ்ணபிள்ளை
வயது 6230 செப்டம்பர், 1956 – 18 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- தாவளை
- வாழ்ந்த இடம்
- தாவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவளை இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கிருஸ்ணபிள்ளை அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னப்பு கதிரவேலு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
இலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன்(லண்டன்), சுதாகர்(லண்டன்), லக்சனன்(இலங்கை), அருளினி(இலங்கை) , நவீனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமாரி(லண்டன்), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினோச்(லண்டன்), தனியா(லண்டன்), அஸ்மிகா (லண்டன்), அபினா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கஞ்சாமடு சாலம்பப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

