ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு நவமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு நவமணி

வயது 8214 ஏப்ரல், 1938 – 20 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
சிறுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நவமணி அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீபாஸ்கரன், விக்னேஸ்வரன், சுசீலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயமணி, யோகேஸ்வரி(செல்லா), கிருஸ்ண தேவராஜா(ராஜா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிறீகரன், சுபாசினி, சுமித்திரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுபாணி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்சிகா, சுரேகா, திவாகரன், அகிலேஸ், அபிலேஸ், அக்சயா, கௌதம், சுஜீவன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.