மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு புஷ்பலீலாவதி
வயது 7722 நவம்பர், 1942 – 3 மார்ச், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் தங்கோடை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு புஷ்பலீலாவதி அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து, சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து கதிரவேலு(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார்(கனடா), தேவகுமார்(கனடா), ஜெயரூபன்(பங்களாதேஷ்), ஜெயசீலன்(கொழும்பு), ஜெயகாந்தன்(கட்டார்), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வமலர்(கனடா), பாமினி(கனடா), செந்தாமரை(கொழும்பு), மஞ்சுளா(கொழும்பு), கவிதா(கட்டார்), ராம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரஸ்வதி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிஷாந்தன், பாலகுமார், தாரணி, மயூரி, ஹரிணி, லக்ஷாஜினி, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-03-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 05-03-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

