மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு செல்லையா
வயது 7325 டிசம்பர், 1942 – 13 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- Thampalai, Avissawella, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், தம்பாலை, அவிசாவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு செல்லையா அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்குமார், தயாழினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி, சிறீக்குமார், ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளக்ஷன், தனுஷன், கோபிஷன், மொபினா, கர்சா, ரிஷிகேஷ், ஹரினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-11-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தம்பாலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
”திருத்தணிகை”
சன்னதி றோட்,
கதிரிப்பாய்,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

