மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு செல்லையா பத்தர்
வயது 893 ஆகஸ்ட், 1927 – 20 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- Kannattiya
- வாழ்ந்த இடம்
- Brompton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு செல்லையா பத்தர் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா பத்தர், வள்ளியம்மாள் தம்பதிகளின் ஏக புத்திரரும்,
ஞானம்மாள் அவர்களின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற சங்கரம்மாள், பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ராஜாதித்தன், அர்சுனன்(கொழும்பு), செல்லையா பாபு(கனடா), ஞானவள்ளி(கனடா), ரேணுகா(யாழ்ப்பாணம்), சுகந்தி(கொழும்பு), கணாதீபன்(கனடா), சரண்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராணி(கனடா), மேகலா(கொழும்பு), ஹெரின்(கனடா), மீனாட்சி சுந்தரம்(கனடா), சுரேந்திரன்(யாழ்ப்பாணம்), பாக்கியநாதன்(கொழும்பு), கவிதா(கனடா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசாலாட்சி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராதிகா, சுவேதா, அனுஜா, கஜன், யுவந்தன், பிருந்தா, ராபி, சமந்தா, வானதி, திவியா, ஜனக், கம்சிதா, க்ரிஷாந்தன், மாளவிகா, ஜெயந்தன், தினேஷ், பாதுரி, ஜெனனி, ஜெனோஷன், ஜெனீஷா, ஆதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சவானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

