ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு சின்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு சின்னையா

வயது 891 பிப்ரவரி, 1927 – 5 நவம்பர், 2016

பிறந்த இடம்
கைதடி வடக்கு
வாழ்ந்த இடம்
கைதடி தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சின்னையா அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்னலட்சுமி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தம்பு, சரவணன், கணபதி, பசுபதி, வள்ளி, அப்பாக்குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெற்று பின்னர் கைதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.