ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு சிறீகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு சிறீகரன்

ஓய்வுநிலை கிராம சேவை அலுவலர்

வயது 6618 மே, 1953 – 24 மார்ச், 2020

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
சித்தன்கேணி, காரைநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிறீகரன் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோகுலராணி(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிறீறஞ்சனா(கனடா), சிறீசங்கரதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பங்கையவல்லி(டென்மார்க்), சிவகணேசன்(கனடா), Dr.அருந்தவச்செல்வி(லண்டன்), கனக.சிவகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சித்தன்கேணிப் பிள்ளையார் கோயிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஏப்ரல், 2020நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 24 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.