மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு தவநாயகம்
வயது 624 மார்ச், 1957 – 16 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கரணவாய், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தவநாயகம் அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சித்திரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(பாப்பா- சுவிஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
தாவணியா(சுவிஸ்), ரதீவ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ஜி(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவமலர், சோதிமலர், குலநாயகம்(சுவிஸ்), லோகநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரவிச்சந்திரன், மனுசாந்தினி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

