ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேலு தெய்வேந்திரராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேலு தெய்வேந்திரராஜா

ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் CRO

வயது 6328 பிப்ரவரி, 1957 – 31 மே, 2020

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
பன்னாலை, வவுனியா, மல்லாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பன்னாலை, வவுனியா, மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தெய்வேந்திரராஜா அவர்கள் 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, பாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, ஞானதேவி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

கரோலினி, சயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகந்தரூபன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தவமணி, காலஞ்சென்ற சொர்ணமணி மற்றும் உருக்குமணி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் நடராசா, இராசகுமாரி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா(பிரான்ஸ்), சவுந்தலா(பிரான்ஸ்), மாரிமுத்து(பிரான்ஸ்), வசந்தா(கனடா), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிஷன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 30 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.