மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு விஸ்வநாதன்
வயது 7430 ஏப்ரல், 1942 – 6 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கண்டி
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டி மாகோவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு விஸ்வநாதன் அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாதன், மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிற்றம்பலம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கயர்க்கரசி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
விஸ்வநாதன், நளாயினி(ஜெர்மனி), சாந்தினி(கனடா), கஜமுகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானமணி, இரவீந்திரன்(ஜெர்மனி), மோகனதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவி(ஜெர்மனி), அபிசேக்(ஜெர்மனி), ஹரிசேக்(ஜெர்மனி), அஞ்சலி, அஸ்வினி, அபிராமி, ஹர்சிதா(கனடா), சாகித்தியன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

