மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு யோகராசா
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்
வயது 7818 அக்டோபர், 1939 – 1 ஜூன், 2018
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு யோகராசா அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா(பிரதி அதிபர்- புனித சாள்ஸ் ம.வி.), சசிதரன்(யாழ். தபால் திணைக்களம்), புஸ்பகலா(Ph T- கனடா), யசந்தன்(கல்வி நிர்வாக சேவை அதிகாரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலேஸ்வரி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற திலகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரனேஸ்(அதிபர்- வவுனியா), வரதலக்சுமி(NAITA- யாழ்ப்பாணம்), பத்மதாசன்(Air Canada- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதித்தன், அபிராமி, திவ்வியன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

