ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்16 நவம்பர், 1936
இறைவன் அடியில்15 டிசம்பர், 2018
கதிரவேற்பிள்ளை நடராசா அவர்களின் படம்

கதிரவேற்பிள்ளை நடராசா

வயது 82, இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்- பருத்தித்துறை

பிறந்த இடம்
 துன்னாலை தெற்கு
வாழ்ந்த இடம்
 துன்னாலை தெற்கு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை நடராசா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகாத்தை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகேசு, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(சாந்தி), சாமுண்டேஸ்வரி(ஈசா), வரதராசா(வரதன்), சறோஜினி(கிளி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரட்சுமிப்பிள்ளை, பரமேஸ்வரி, சிவராசா, ரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராஜேந்திரன்(கிளி), யோகேஸ்வரன், தர்சினி, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசன்னா, கிரிதாரணி, பிரவீனா, சுகந்தன், பிரியங்கா, பிரதீப், தக்சன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரகீத், சித்திரேயன், ஏகன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.