ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரேசன் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரேசன் செல்லத்துரை

ஓய்வுபெற்ற அதிபர், சமூக சேவையாளர், கவிஞர்(துறையூர் செல்லத்துரை

வயது 8320 அக்டோபர், 1933 – 4 மே, 2017

பிறந்த இடம்
Thuraineelavanai
வாழ்ந்த இடம்
Thuraineelavanai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசன் செல்லத்துரை அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சந்தணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கநாயகம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. வசந்தி(கனடா), கிருஷ்ணவேணி(லண்டன்), பிறேமராஜினி(லண்டன்), சபேசன்(பொறியியலாளர்- கனடா), Dr. வாசுதன்(அவுஸ்திரேலியா), Dr.சிவதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மாரிமுத்து, கந்தப்பன்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிரங்கநாதன்(பொறியியலாளர்- கனடா), மதிவாணன்(லண்டன்), கலைவாணன்(லண்டன்), கலைச்செல்வி(கனடா), Dr.சுசாந்தி(அவுஸ்திரேலியா), சொப்னா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சாமித்தம்பி, இராசம்மா, சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற அதிபர்), வேலுப்பிள்ளை, மற்றும் நேசமணி, கலாபூசணம் துரையப்பா(யோகா சிகிச்சை நிபுணர்), வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தினேஸ், அபிலாஷ், கைலாஷ், அருண், அபிராமி, சரவணன், கவிவர்ணன், சர்மிகா, பவித்திரா, கஜானன், சைலன், சைலானி, அஸ்வின், தெவினியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துறைநீலாவணை பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.