மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரேசபிள்ளை வடிவேல்
வயது 6019 ஏப்ரல், 1957 – 12 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- காரைதீவு
- வாழ்ந்த இடம்
- மண்டூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅம்பாறை காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மண்டூர் தம்பலவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை வடிவேல் அவர்கள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசபிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஹேனியா, டிமோஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2018 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மண்டூர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

