ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரேசு சிதம்பரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரேசு சிதம்பரநாதன்

வயது 8015 பிப்ரவரி, 1940 – 8 ஜனவரி, 2021

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சிதம்பரநாதன் அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விசாகன், லக்ஸ்மன், நிவேதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவராணி, அருள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கதிரேசு கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கணேஸ்வரி, புவனேஸ்வரி, நாகேஸ்வரி, ஈஸ்வரி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, இரட்னேஸ்வரன், காலஞ்சென்ற ஞானேஸ்வரன், கேதீஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லவண், திலக்‌ஷி, அனிக்‌ஷா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-01-2021 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் மு.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும் பின்னர் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:30 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 7 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.