மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரேசு யோகர்
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்- அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, ஏழாலை வடக்கு
வயது 8425 ஆகஸ்ட், 1932 – 6 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு யோகர் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா(அம்மா - ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
மீனலோசினி(கலா- லண்டன்), யோகேந்திரன்(பாபு- கனடா), உமா(கனடா), சுரேஷ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், வைரவநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நடராஜா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான நேசம்மா, ராசமணி மற்றும் விக்னேஸ்வரராஜா(கனடா), சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயரட்ணசிங்கம்(லண்டன்), Phung(கனடா), மணிவண்ணன்(கனடா), ரதனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயிரிக்கா, Dr. டெபிசிக்கா, அம்புயன், மைக்கல், கரிஷா, சச்சின், ஜெய்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

