மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமநாதன் நடராஜா
வயது 561 ஜனவரி, 1961 – 6 மே, 2017
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் நடராஜா அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ராஜசுலோஜனா அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசியா, தாரனி, தாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகநாதன்(டென்மார்க்), கதிரேஸ்வரி(இலங்கை), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிறிஸ்தோபர் றிகேஸ், ஒலிவெர் ஹெரிங் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமிக்கா, லியம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

