மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமதம்பி சிவபுண்ணியம்
வயது 7412 பிப்ரவரி, 1945 – 4 ஜூன், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமதம்பி சிவபுண்ணியம் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராதன்(லண்டன்), சீதா(லண்டன்), கவிதா(இலங்கை), செந்தூர்(பிரான்ஸ்), அமுதா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கிருஸ்ணபிள்ளை(கிட்டு) மற்றும் வேலுப்பிள்ளை, நாகம்மா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்தூரி, ரமேஸ், பரணி, தைஷா, விமல், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அம்மு, றிஷா, பூஜா, ராகவி, தனுஷா, மிதுஷன், விஸ்சு, அபி, அபிஷன், அனனியா, அஸ்விதா, சோபியன், கிஸ்ஷானி, கிருத்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 4:00 மணியளவில் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

