மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமு பத்மநாதன்
வயது 6717 ஆகஸ்ட், 1948 – 12 மே, 2016
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தனங்கிளப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பத்மநாதன் அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்கரன்(கனடா), தர்ஷிகா(சுவிஸ்), தயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாணிக்கம், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம்மா, காலஞ்சென்ற இலட்சுமி, மகேஸ்வரி, இரத்தினம், கனகசபை, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷியா(கனடா), நித்தியானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவராமலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், மங்கையற்கரசி, ருக்குமணி, செல்லம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதீஸ்(கனடா), அனுசன்(கனடா), அஸ்விதா(கனடா), அபிநயா(சுவிஸ்), ஆகாஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
டச்சு வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

