மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரஸ்வதி கதிர்காமு
வயது 8617 ஜனவரி, 1934 – 1 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- புலோலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி கிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு சூசையப்பர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கதிர்காமு அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,
முருகானந்ததாஸ்(ஆசிரியர்- வல்வெட்டி இ.த.க.பாடசாலை), கிருபானந்ததாஸ்(கனடா), அருளானந்ததேவி, கலாநந்ததேவி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தி(ஆசிரியை- நெல்லியடி மெ.மி.த.க.பாடசாலை), மாலினி(கனடா), கலாநாதன்(நாதன் ஸ்ரோர்ஸ்), மணிவாசகன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாவலன், கவிதன், கீதனன், மதுஷான், மதுரன், மகிழினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

