மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமு சிவரூபநாதன்
வயது 561 ஏப்ரல், 1964 – 5 மார்ச், 2021
- பிறந்த இடம்
- எழுதுமட்டுவாள்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். எழுதுமட்டுவாள் விழுபளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சிவரூபநாதன் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கதிர்காமு அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புப் பெறா மகனும்,
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மிசான், மிலக்சன், மிதுசனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

