நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரிப்பிள்ளை கந்தையா
யாழ். கச்சேரி இளைப்பாறிய காணி கந்தோர் உத்தியோகத்தர்
வயது 7827 ஜனவரி, 1941 – 1 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- கட்டைப்பிராய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Baba Banquet Halls, 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

