மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கவேல் கதிரிப்பிள்ளை
ஓய்வு பெற்ற கிளிநொச்சி பிரதேச செயலகம் உள்ளக கணக்காய்வாளர்
வயது 7813 ஜூன், 1942 – 21 மே, 2021
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கவேல் கதிரிப்பிள்ளை அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை(கணித மேதை ஆசிரியர்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
றமணா, கணாதீபன், குகதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மனோன்மணி, புனிதவதி, ஞானாமிர்தம்(இளைப்பாறிய உப அதிபர்), சிவயோகம்(இளைப்பாறிய ஆசிரியர்), குணபூஷணம்(இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தில்காருணியன், கார்த்திகா, நிறஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், செல்வநாயகம் (Station Master ), கணேசலிங்கம் (Officer divisional secretariat) மற்றும் பேரின்பபாலசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்), வைத்தியநாதன்(இளைப்பாறிய வங்கி முகாமையாளர்), திருநாவுக்கரசு, சோதிலிங்கம், ஜெயலட்சுமி, புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்புமைத்துனரும்,
காலஞ்சென்ற சிங்கராஜா(இளைப்பாறிய பொது சுகாதார பரிசோதகர்), சிவானந்தம்(இளைப்பாறிய காப்புறுதி முகவர்), சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
மதிவதனி, சற்சொரூபன், நந்தினி, கஜேந்திரன்(அதிபர்), யதீஸ் (ஆசிரியர்), ஜீவினி, Dr.கபிலேசன், Dr.சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிர்னா, ஆர்த்திகா, அயிரா, கிஷான், கவின், அஸ்வின், அர்ச்சனா, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

