மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரித்தம்பி சின்னகுட்டி
வயது 8021 ஜனவரி, 1936 – 28 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- கச்சாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி சின்னகுட்டி அவர்கள் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற பத்மநாதன், பத்மாவதி, பரமநாதன், கமலாதேவி, கமலநாதன்(தயா), கைலைநாதன்(செல்வா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மலிங்கம், அகிலன், மீனாட்சி, கலைமதி, யாமினி, ஜெயநந்தினி, சத்தியபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலேஸ்வரன், ஸ்ரீகலா, ஷர்மிலா, தர்சினி, அபிசாந், அபிராம், அபிநயன், அபினாஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
பவித்ரா, பிரசாந்த், தயாபரன், தயாகரன், ஜெனனி, ஜெனுஷா, பிருந்தா, கிஷானா, நிதுஷன், ரொபிக்கா, ஷப்ரினா, ரெவின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
மயூரன், தேனுகா, குமரன், அஜந்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரபி, அக்க்ஷயா அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் கடற்கரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

