மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமநாதன் இராஜேஸ்வரி
வயது 7111 நவம்பர், 1946 – 12 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மீசாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(அதிபர்), உமையம்மா(ஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு ஏகபுதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிகேதனன், கீதா, கவிதா, வனிதா, தனஞ்செயன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரன், பிரியதர்சன், நீருஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. கணேசலிங்கம், Dr. குமாரலிங்கம் மற்றும் நடேசமூர்த்தி(மொழிபெயர்ப்பாளர்- பெல்ஜியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்திரன், பிரியா, பர்மிலா, கவிப்பிரியா, டிலக்சன், அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

