ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிர்காமர் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிர்காமர் செல்லையா

வயது 804 நவம்பர், 1935 – 6 ஜூலை, 2016

பிறந்த இடம்
வரணி
வாழ்ந்த இடம்
வரணி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமர் செல்லையா அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிட்டுணர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி(இலங்கை), கதிர்காமசேகரம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), அகிலாவதி(சுவிஸ்), வசீகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றஞ்சிதபவானி(இலங்கை), தர்மவதி(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), இராஜேந்திரம்(இலங்கை), ஜெயக்குமார்(சுவிஸ்), ராதிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துஷ்யந்தன், மிதுஷா(இலங்கை), சுஜிந்தன்(சவுதி), சுஜீவா(பிரான்ஸ்), விதுஷா, கவிகரன், செந்தூரன்(பிரான்ஸ்), துசிந்தன், சுகந்தன், சுகிர்தன்(பிரான்ஸ்), நிரஞ்சன், நிறோசன், நிதுஷா, நிவாஸ்(இலங்கை), டிலுசா, டிலக்சி, ஜெனீசன்(சுவிஸ்), கவினா, கஜோல், அபிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கோபிகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வரணி குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.