மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமத்தம்பி பத்மாவதி
வயது 785 டிசம்பர், 1941 – 25 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி வடக்கு கணையந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி பத்மாவதி அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி(உடற்பயிற்சி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சட்டத்தரணி செல்வத்தம்பி, காந்திமதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(Journalaist-Ceylon,Daily News), சிறிஸ்கந்தராசா(இங்கிலாந்து), நவரத்தினராசா(கனடா), தருமராசா(நெதர்லாந்து), ஆனந்த நடராசா(Labour Dept), குலராசா(ஆஸ்திரேலியா), துரைராசா(Viraksari-Head Of ICT), கணேசராசா(சட்டத்தரணி அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் 26-12-2019 வியாழக்கிழமை அன்று வைக்கப்பட்டு இறுதிக்கிரியை பி.ப. 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

