மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமத்தம்பி இராமசாமி
வயது 8712 ஆகஸ்ட், 1932 – 4 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இராமசாமி அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், பரராஜசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
கண்மணி, கந்தசாமித்துரை, சிறிஸ்கந்தராஜா, செல்வராணி, காலஞ்சென்ற இந்திராணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

