மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமு நவமணி
வயது 7020 நவம்பர், 1949 – 7 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- ஊரங்குணை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு நவமணி அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜானகி, ஜெயகாந்தன், கலைவானி, ஜெயமோகன், றஜனி, ஜெயரூபன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
சோமசேகர் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2020 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

