மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிர்காமு இராமாசி
வயது 7822 அக்டோபர், 1937 – 26 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Madathuveli
- வாழ்ந்த இடம்
- Colindale
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு இராமாசி அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கோகிலாம்பிள்னை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குழந்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி(ஜெர்மனி), நகுலாம்பிகை(லண்டன்), உலகேஸ்வரன்(ஜெர்மனி), சத்தியவதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சீவரத்தினம்(ஜெர்மனி), மகேந்திரன்(லண்டன்), மமதா(ஜெர்மனி), சுரேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெந்தினி, மதிவதனி, ஜெயமாலினி, மதிவர்ணன், மயூரினி, பிறேமினி, கஜிதா, மதுரா, ராகவன் மதியா, கௌதம், கஜீர்த்தன், சிந்துஜன், சௌந்தர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

