மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. கதிர்காமு சண்முகலிங்கம்
வயது 7630 நவம்பர், 1941 – 15 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கதிர்காமு சண்முகலிங்கம் அவர்கள் 15-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு கனகமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(வேலு முதலாளி) லட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாலன்(லண்டன்), ஜெயபாலன்(லண்டன்), லட்சுமி(அவுஸ்திரேலியா), தவபாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானலட்சுமி, மகாதேவா, சுப்பிரமணியம், திருநாமலட்சுமி மற்றும் சிவமலர், சிவநாமம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரா(அவுஸ்திரேலியா), சுஜித்திரா(லண்டன்), ஐஸ்வரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விர்ஷன், ஜீனோஷ், அபினிஷா, அனோஷ், ஜெய்சன், வெண்பா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

