ஆறுதல்

மரண அறிவித்தல்

கதிரவேற்பிள்ளை தில்லைநடேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கதிரவேற்பிள்ளை தில்லைநடேசன்

Siedles கொழும்பு, சுடரொளி பத்திரிகை நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றியவர்

வயது 757 நவம்பர், 1944 – 4 நவம்பர், 2020

பிறந்த இடம்
தும்பளை
வாழ்ந்த இடம்
கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை தில்லைநடேசன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கதிரவேற்பிள்ளை(முதலியார்) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

சுமித்திரா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், பரமேஸ்வரி, ஆனந்த நடராசா, சிவாம்பிகை மற்றும் பர்வதபத்தினிதேவி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லக்ஸ்மி, துரைராசா, பொன்னையா மற்றும் கந்தசாமி, செல்லம்மா ஆகியோரின்அன்பு மைத்துனரும்,

உதயகுமாரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தரண்யா, ஹரிணி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிரித்தானியாவில் தற்போது நடைமுறையிலுள்ள உள்ளிருப்பு நடவடிக்கையின் காரணமாக இறுதிநிகழ்வுகள் குடும்பத்தினருக்காக மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அறியத் தருகிறோம்.

பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், பார்வையிட விரும்பின் அம்மண்டபத்தின் சட்டவிதிகளுடன் ஒத்துழைக்குமாறும், அன்னாரது இல்லத்துக்குவருகை தருவதனைத் தவிர்க்குமாறும் தயவாக வேண்டிக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.