மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு விநாயகமூர்த்தி
வயது 7612 ஜூலை, 1943 – 17 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி சாவகச்சேரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு விநாயகமூர்த்தி அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருப்தியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கணேசமூர்த்தி, பரமேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று வெள்ளாம்போக்கட்டி கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியாள்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

