மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காத்தி கந்தவனம்
வயது 7812 ஏப்ரல், 1939 – 15 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தி கந்தவனம் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காத்தி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, சாரதா, வசந்தா, காந்தரூபன், கிரிஜா, செல்வபூபதி, Dr.பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி, சிவநாதன், சுபாஷ்கரன், சுகந்தா, சுந்தரலிங்கம், யோகரத்னம், நிறைஞ்சலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான லட்சுமி, நடேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகம்மா, கோபாலு, கிட்டிணன், தங்கராசா, வீரசிங்கம், பாக்கியம், லைலா, குலக்கொழுந்து, கனகேஸ்வரி, சின்னையா, நவசிவாயம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு அத்தானும்,
யோகேஸ்வரி, யோகராணி, யோகமலர், யோகதாசன், உதயமோகன், மகேஸ்வரன், ஈசன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
குணவதி, தாசன், அருளன், குணசீலன், விஜிதா, காலஞ்சென்றவர்களான கோமதி, ஞானசீலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அருள், ரேணுகா, றகீம், சிந்து, சஜீவன், சகானா, வக்ஷன், கிதுஷன், யாதவன், டிலக்ஷன், கீர்த்தனா, டினேஷ், திவ்யா, யதுஷா, அபிதா, சினேகா, அஜய், ஆருஷ், அகஸ்தா, ஏஞ்சல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விஷ்ணு, வெண்ணிலா, ஐஸ்வர்யா, அனிதா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

