மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Kathy Sribalan
வயது 5315 மே, 1969 – 27 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- Ho Chi Minh City
- வாழ்ந்த இடம்
- Ho Chi Minh City, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகVietnam Ho Chi Minh City ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Kathy Sribalan அவர்கள் 27-07-200 புதன்கிழமை அனறு காலமானார்.
அன்னார், Oi Ngo, Tran Thi La தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற துரைசாமி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
Krissta, Kishara ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Tuyet - Thi, Lang Tung, Anh Huyen, Long Thanh, late Huyen Ngo Thi ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலசிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவி, பிறேம், ஆனந்த், கருணா, குமணன், விஜிதா, பொபிதா, ஜெனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Kishore, Jasmina, Kishanth, Jeriesh, Jessica, Jensica, Kashwin, Kalki, Kabeesh, Sathana, Shananth, Thuvaraka, Thivaniba, Dennis, Kevin, Cindy, Alisa, Andy, Angela, Elena, Kimberly ஆகியோரின் Mummy என்று அழைக்கும் அன்ரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

