மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கதிரவேலு லோகசுந்தரம்
வயது 7814 டிசம்பர், 1937 – 25 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு லோகசுந்தரம் அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தனபாலன், வசந்தமாலா, சோதிமாலா, தவராஜா, பாலச்சந்திரன், சிவமலர், லதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி, மகாலிங்கம்(மகான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிவாணி, சிவகுமாரன், காலஞ்சென்ற ரவீந்திரன், மஞ்சரி, அம்பிகா, செல்வகுமாரன், நேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனேசன், தியாகராஜா, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலேஷ், பாலினி, தினேஷ், சாரவிகா, கஜன், ஹரிணி, ஜாகவி, அக்ஷயா, ஹிரிஷ், லக்சனா, அஸ்வி, அனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2901 Kipling Ave,
Etobicoke,
ON M9V 5E5,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

