மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கவிதா இரவீந்திரன்
வயது 4518 ஜூன், 1973 – 1 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கவிதா இரவீந்திரன் அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், விக்கினேஸ்வரமூர்த்தி இரவீந்திரன்(ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனா, வினித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திவாகரன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Überland Str. 375,
8051 Zürich,
Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

