மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கீர்த்தனா சிவலிங்கம்
Kaiserslautern University Final Year Student
வயது 2428 டிசம்பர், 1991 – 4 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- Edenkoben
- வாழ்ந்த இடம்
- Edenkoben
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜெர்மனி Edenkoben ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்தனா சிவலிங்கம் அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், அழகம்மா தம்பதிகள், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, சற்குணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவலிங்கம் சந்திரமலர் தம்பதிகளின் ஆசை மகளும்,
மயூரன் புஸ்பராஜா அவர்களின் நிச்சயிக்கப்பட்ட(Fiancee) மனைவியும்,
ஆர்த்திகா, கீரண், அபிநயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொபி அவர்களின் அன்பு மைத்துனியும்,
வசந்தாதேவி விசாகரெட்ணம், சறோசாதேவி சிவலோகநாதன், விமலாதேவி அருமைநாதன், ரஞ்சினிதேவி சிவகுமார், சிவபாதசுந்தரம் தமிழரசி, மனோகரசுந்தரம் வசந்தி, மோகனசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
தர்மராசா, அமிர்தலிங்கம் வசந்தி, கனகலிங்கம் அன்னலெட்சுமி, கனேசலிங்கம் யோகராணி, பூபாலன் புனிதமலர், பிரதாபன் சிவமலர் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
குணாளன், வினு, ஜெனா, சந்தினா, அனுஷன், வாகீஷன், தயா, மதி, ரிஜன்ந், ரஜன்ந், சுஜன், வாகீஷன், ஆரணி, கிறீஷன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷி, அஜந்தி, நிரூபன், சஜீவா, பிரதாபன், பிரசன்னா, சுபாஜினி, ஜீனா, அபர்ணா, அலிஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சீனோ, றேயா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

