நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கீர்த்திக் இரவீந்திரன்
வயது 2617 ஜூன், 1993 – 16 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- Burgdorf
- வாழ்ந்த இடம்
- Toronto, Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஆருயிர் தெய்வம் எம்
அன்பு உறவு
இறையடி எய்த
இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த
உற்றார் உறவினர்
நல்ல நண்பன்
நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று
துன்பம் போக்கிய
அனைத்து உங்களுக்கும்
அன்பு நன்றிகள்...
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
நிறைய கனவுகளோடு வாழ்ந்து, அதை நிறைவேற்றாமலே மரணித்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
சுவிஸ் Burgdorf-இல் இரவீந்திரன் நகுலமாலா தம்பதிகளின் அருமை மகனாக 17/JUN/1993 இல் பிறந்த கீர்த்திக் அவர்கள் நர்த்தனா என்ற தனது சகோதரியோடு இனிமையாக குறும்புகள் செய்து ஓடி ஆடி விளையாடி வளர்ந்து வந்தார். தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை சுவிஸ்ஸில் பயின்ற இவர், அதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பிறகு வேலை நிமித்தமாக கனடாவில் உள்ள Toronto Ajax நகருக்கு குடிபெயர்ந்த இவர் நிவேதா அவர்களோடு ஏற்பட்ட காதலின் காரணமாக அவர்களை மணந்து இரண்டு குழந்தைகளின் தந்தையாகி இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்து வந்தார்.
நடனமாடுவதில் அலாதி பிரியம் கொண்ட இவர், தனது வாழ்நாள் ஆசையாக கனடாவில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பதனை தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்தார். தனது குடும்பத்தார், உற்றார், உறவினர்களிடம் பாசமாக பழகி வந்த இவர், நண்பர்கள் என்றால் தனது உயிர்போல எண்ணி வாழ்ந்து வந்தார்.
பல கனவுகளை தனது மனதில் வைத்து அதை நிறைவேற்ற வேண்டி பாடுபட்ட வந்த இவர் தனது கனவுகளில் ஒன்றான கார் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறுவதற்கு ஒரு நாள் முன்னதாக 16.09.2019 அன்று தனது 26 வயதில் தனது பாசத்திற்குரிய அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தி இந்த உலகத்தை விட்டு விண்ணுலகம் புறப்பட்டார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

