மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெங்காவதி மகேந்திரலிங்கம்
வயது 6711 டிசம்பர், 1952 – 9 மார்ச், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காவதி மகேந்திரலிங்கம் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசாமி மகேந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திக், காயத்ரி(காயா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறேமாவதி, சாந்தாவதி, பிறேமகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரலிங்கம், சந்திரவேணி, வசந்தவேணி, செல்வராணி, சுதர்ஷினி(நாகேஷ்), நந்தினி, புனேந்திரலிங்கம், காலஞ்சென்ற சுவேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினீத், ஸ்ரேயா, சதிஷன், கிருஷாந்த், அஷானி, அஜேஷ், டிலன், நெவின், ப்ரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

