மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அழகையா கெந்தீஸ்வரன்
வயது 5023 நவம்பர், 1968 – 1 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அழகையா கெந்தீஸ்வரன் அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த அழகையா நவரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
தங்கவேலாயுதம், காலஞ்சென்ற செல்வமணி, செல்வராணி, யோகராணி, தங்கேஸ்வரன், செல்வேந்திரன், வாசுதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகானந்தன், சோதிலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

