மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கேசலெட்சுமி முத்தையா
இளைப்பாறிய ஆசிரியை
வயது 8021 ஜூன், 1936 – 25 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- தம்பிலுவில்
- வாழ்ந்த இடம்
- ஒந்தாச்சிமடம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கேசலெட்சுமி முத்தையா அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதன் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமார், சுபத்ரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயாதி(ஆசிரியர்- கார்மேல் பாத்திமா கல்லூரி, கல்முனை), மாறன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), வாசுகி(முன்னாள் ஆசிரியை), பாரதி(பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சீவரெட்ணம், வீரக்குட்டி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகலா, தேவராஜா, அழகுராஜா(ஆசிரியர்- அல்-கிக்மா கல்லூரி, வாழைத்தோட்டம், கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியும்,
தங்கேஸ்வரி அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
டசிக்கா(யாழ் பல்கலைகழகம்), மிதுஸ்(University of Western Sydney), புருசோத்(University of Western Sydney), ரிஸிகேசன்(University of New South wale), ஹரிணி, ஸ்வன்யா(பொறியியலாளர்- First Solution, பிரித்தானியா), யாகவன்(RBS- பிரித்தானியா), சுபீட்சா, கிமாசினி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று கல்கிசை மகிந்தமலர்ச்சாலையில் பி.ப 01:00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 28-07-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

