மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கேசவன் சத்தியபாலன்
வயது 5430 மே, 1964 – 11 மார்ச், 2019
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- Neuilly-Plaisance
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேசவன் சத்தியபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கேசவன் தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், மயில்வாகனம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலிப் அவர்களின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரன்(லண்டன்), சத்தியநாதன்(லண்டன்), சிமியோன் இன்பராணி(இலங்கை), சத்தியசீலன்(டென்மார்க்), சத்தியதேவன்(சுவிஸ்), தர்மபாலன்(சிங்கப்பூர்), சத்தியகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

