மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கான் சஹிப் முகமது சலீம்
வயது 7114 ஜூன், 1949 – 6 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கான் சஹிப் முகமது சலீம் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கான் சஹிப் நோனா பின்தாயா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
குமார், சர்மிளா, வசந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தமிழ் செல்வன், ரஜினி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முகமட் ஷரீப், முகமட் ஜெய்னுதீன், முகமட் ஹரீஸ், முகமட் பாறுக், பயீறா, முகமட் நோனா பரீனா, முகமட் ராசிக், முகமட் இக்பால், முகமட் நோனா இனாயா, முகமட் நயீம், முகமட் மும்தாஷ் பேகம், முகமட் நோனா றியானா, முகமட் நோனா சர்மிளா, முகமட் பய்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஞ்சய் ஜோயல், சகா, சாரிக்கா, பிறிந்தன், காவியா, கபிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, சறோயினி தேவி, கமலா, விஜயநாதன், விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொன்னுச்சாமி கனகலிங்கம் தம்பதிகள், வேலுப்பிள்ளை செளந்தரம் தம்பதிகள், பொன்னுத்துரை கோபாலகிருஷ்ணன் தம்பதிகள், கோபாலகிருஷ்ணன் சறோயினி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

