1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டிணன் நல்லபிள்ளை
வயது 7812 மார்ச், 1940 – 7 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கரணவாய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கரணவாய் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மேற்கு பிலக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கிட்டிணன் நல்லபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூவுலகில் பிரதிபலிக்கும் பூப்படுக்கையாய்
பாலைவனத்துப் பசுந்தரையாய்
கொதிக்கும் வெய்யிலில் குளிர்விக்கும் நிழலாய்
தரணியில் எமை விதைத்து, தாயாகிக் காத்தவளே!
நினைவழியா எம் நெஞ்சில்
என்றென்றும் நீ வாழ்வாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

