மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டிணன் சிவப்பிரகாசம்
முன்னாள் தலைவர் ப.தெ.வ.அ.கூ.சங்கம், பருத்தித்துறை, முன்னாள் தலைவர் - வடமாகாண ப. தெ.வ.அ. கூ. சங்கங்களின் சமாசம், தீபஜோதி சனசமூக நிலைய முன்னாள் தலைவர், உரிமையாளர் புலோலி வைன்ஸ்ரோர்ஸ், கிராம கோட்டடி, புலோலி
வயது 751 அக்டோபர், 1941 – 9 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- புலோலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கு கூவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணன் சிவப்பிரகாசம் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பரிமளம் அவர்களின் பாசமிகு கணவரும்,
அருள்நந்தி, சிவரூபன், வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவபாக்கியம், இலட்சுமி, சந்திரசேகரம், விஜயரட்ணம், நற்குணம், மற்றும் கோபாலன்(பிரான்ஸ்), சற்குணம், மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேவதி, பரீனா, கிருஸ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னம்மா, புஷ்பமலர், மகேஸ்வரன்(குவைத்), ரங்கா(லண்டன்), லலிதா, ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷன், நிதர்ஷன், நிருபா, நிருஜா, கர்ஷா, சியாத், வறீஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
கூவில்,
புலோலி தெற்கு,
புலோலி.
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

