நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிட்டிணப்பிள்ளை புவனேஸ்வரி
வயது 5729 நவம்பர், 1962 – 17 ஜூன், 2020
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணப்பிள்ளை புவனேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ். மீசாலை வடக்கில் 29-11-1962ம் ஆண்டு தங்கராசா சிவபாக்கியம் தம்பதிகளுக்கு இரண்டாவது பிள்ளையாக புவனேஸ்வரி அவர்கள் இப் பூமியில் அவதரித்தார். சிவசுப்பிரமணியம், மகமலர், பாலசுப்பிரமணியம், ஜெயராசா, மகேஸ்வரி, நடேசரூபி எனும் சகோதரங்களுடன் இனிமையாக வளர்ந்தார்.திருமண வாழ்க்கை இவர் மெல்ல மெல்ல வள்ர்ந்து பெரியவளானதும் இராசையா சரஸ்வதி தம்பதிகளின் மகனா கிட்டிணப்பிள்ளை மண்ம் முடித்து சந்தோச,ஆக வாழ்ந்ததன் பயனாக கணேஸ், கேசிதா, பிரகாஷ் ஆகிய பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, திருமணம் முடித்து வைத்து கிஷானி, மனுஸ்கா, டறனிகா, ஜஸ்மிகன், மினுயா எனும் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

